Saturday 14 January 2017

இவள் என் மனைவி

என் மனைவி என்னை
பாத்ரூமில் நின்று "என்னங்க என்று
அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம்....
சாப்பிடும் ஓட்டலில் என்னங்க
என்றால் பில்லை கட்டு
என்று அர்த்தம்..
கல்யாண வீட்டில் " என்னங்க" என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
என்று அர்த்தம்...
துணிக்கடையில் நின்று "என்னங்க" என்றால்
தேடிய புடவை கிடைத்து விட்டது
என்று அர்த்தம்...
வண்டியில் செல்லும்போது என்னங்க
என்றால் பூ வாங்க வேண்டும்
என்று அர்த்தம்
மருத்துவமனை சென்று "என்னங்க"
என்றால் மருத்தவரிடம் என்ன
பேச வேண்டும் என்று அர்த்தம்...
வெளியே பார்த்து "என்னங்க" என்றால்
அறியாத ஆள் வாசலில்
என்று அர்த்தம்..
சாப்பாட்டை எடுத்து வைத்து
என்னங்க என்றால் சாப்பிட வரியா
இல்லை லேப்டாப்பை உடைக்கவா
என்று அர்த்தம்...
சாப்பிடும்போது "என்னங்க" என்றால்
சாப்பாடு சுவை தானா
என்று அர்த்தம்....
கண்ணாடி முன் நின்று "என்னங்க"
என்றால் நான் அழகா
என்று அர்த்தம்..
நடக்கும்போது "என்னங்க" என்றால்
விரலை பிடித்துக்கொள்
என்று அர்த்தம்...
கடைசி மூச்சின் போது "என்னங்க"
என்றால் என்னையும் அழைத்து
செல்லுங்கள் என்று அர்த்தம்...
"என்னங்க" என்ற வார்த்தை
இல்லை என்றால் எல்லாம்
போனது என்று அர்த்தம்....??
அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது
இவ்வுலகில் இவள் இன்றி என்
இவ்வுலகமே இராது...
இவள் என் மனைவி......



Wednesday 11 January 2017

Monday 2 January 2017

Uyirezhuthu

Sattham Podum Pookkal
Un Punnagai

Kaal Mithi
Then Sottiya Thadam

Un Pakkam Ninral
Pornami Nilavu

Un Thoduthalil
Thotruvidum En Kavalaigal

Kavithayaga Ni Kaikorkka
Kaalamellam Uyureluthai
Un Peyar Solluven

Unakaga Yellam Unakaga

Unnazhagu
Ullamazhagu
Unarndhen
Unnadhamaga
Urignen
Unakaga
Unarvaya
Unakaga
Urangamaal
Ulaavum
Uyirai
Utharathe

Kavithayaga
Kanavil
Kaathalikren
Kannodu
Karainthai

Vizhiyil
Veelthai
Valam
Varum
Varnamaga
Vanaville

Unakaga yellam unakaga...

இவள் என் மனைவி

என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று "என்னங்க என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம்.... சாப்பிடும் ஓட்டலில் என்னங்க என்றால் ப...